மனைவிகளே_ _ _ (மனைவி) (3 எழுத்து)
🤵🏻♀️குடும்பத்தில் இயேசுவுக்கு முதலிடம் கொடுங்கள் (இயேசு).
🤵🏻♀️அன்பு, தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள் (அன்பு, தாழ்மை).
🤵🏻♀️பிரச்சினையின்போது அமைதியோடிருக்க பழகுங்கள் (அமைதி).
🤵🏻♀️பொறுமையின் சிகரமாய் திகழுங்கள் (பொறுமை).
🤵🏻♀️தீமை செய்வோருக்கும் நன்மை செய்யுங்கள் (நன்மை).
🤵🏻♀️உறவுகளை உதறித்தள்ளிவிடாதீர்கள் (உறவு).
🤵🏻♀️பெருமைக்கு எதிர்த்து நில்லுங்கள் (பெருமை).
🤵🏻♀️நன்றி உள்ளவர்களாய் இருங்கள் (நன்றி).
🤵🏻♀️குழந்தைகளுக்கு ஞானத்தை போதியுங்கள் (ஞானம்).
🤵🏻♀️வீண் பேச்சில் நேரத்தை விரயமாக்காதீர்கள் (நேரம்).
🤵🏻♀️கர்த்தரின் கிருபையை பெறுவதில் முன்னோடியாய் இருங்கள் (கிருபை).
🤵🏻♀️பக்தி மட்டுமல்ல சாட்சியின் ஜீவியமும் செய்யுங்கள் (பக்தி, சாட்சி).
😇 கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதி 31:30 (ஸ்திரீ, புகழ்)