✌🏻 நிச்சயமான வெற்றி!!!✌🏻




📚 இலட்சியத்தோடு படி:

வாழ்க்கையில் மனிதனுக்கு தேவை இலட்சியம். எதிர்காலத்தை எண்ணி, இலட்சியத்தோடு படித்தால் வெற்றி நமதே!


📚 தன்னம்பிக்கையோடு படி:

எந்த ஒரு செயலை செய்யவும் தன்னம்பிக்கை, ஆர்வம் தேவையே! முடியாது என்பது முட்டாள்தனம் . முடியுமா என்பது கோழைத்தனம். முடியும் என்பது மூலதனம். 


📚 திட்டமிட்டு படி:

கால வரையறை நிர்ணயிக்காவிடில் தேவையற்ற சிந்தனைகளை கட்டுபடுத்த முடியாது. திட்டம் இருப்பின் சிந்தனை நம்மை தாக்காது.


📚 தாமதிக்காமல் படி:

நாளை என்பது நமதல்ல. இன்றே, இப்பொழுதே தாமதிக்காமல் படித்துவிடு.


📚 விடாமுயற்சியோடு படி:

எதையும் இலகுவாக மாற்ற விடாமுயற்சி தேவை. கஷ்டமாய் இருப்பினும் தொடர்ந்து முயற்சி எடு.


📚 இயேசுவின் உதவியோடு படி: அவர் தான் ஞானம், நல்ல மனநிலை, உடல்நலத்தை தருகிறவர். எல்லாவற்றுக்கும் மேலாய் ஜெபம் போதும்!


😇 ஜெபம் ஜெயத்தை தருவது உறுதி!!