🛐🛐 உபவாசம் 🛐🛐




🛐 உபவாச நாள் நம்மை உயிர்ப்பிக்கும் நாள். சுத்திகரித்து பாவத்தை சுட்டெரிக்கும் நாள்.


🛐 அன்னாளின் உபவாசத்தால் அருமை புதல்வன் பிறந்தான். எஸ்தரின் உபவாசத்தால் இனம் அழியாமல் காக்கப்பட்டது.


🛐 இரட்சகரின் இதயத்துடிப்பை உணர்ந்து, சிலுவையில் பட்ட பாடுகளை நற்செய்தியாக்கி, ஆத்துமாக்களை உயிர்ப்பிப்பதே உபவாசம்.


🛐 விழுந்து போன விசுவாசிகளை தூக்கி நிறுத்துவதே உபவாசம்.


ஆனால்,


🛐 பரிந்து பேசும் பக்தர்களை காணோம்; விழுந்து ஜெபிக்கும் வீரர்களை காணோம்; திறப்பின் வாசலில் நிற்போர் தேடியும் தென்படவில்லை.


இருப்பினும்,


🛐 நாம் புதுப்பொலிவு பெற்றவர்களாய், புத்துணர்வு பெற்று, புவியெங்கும் நற்செய்தி உரைத்திட ஒன்று கூடுவோம்!


😇 ஜெபிப்போம்; ஜெயிப்போம்!


"இயேசு இரவும், பகலும் நாற்பது நாட்கள்..."

மத்தேயு 4:2