👴🏻👵🏼 முதியோர் இல்லம்👴🏻👵🏼
👴🏻👵🏼முதியோர் இல்லங்கள், வளர்ப்பின் பிழைகள்; குஞ்சுகள் மிதித்து, முடமான கோழிகள் இங்கே.
👴🏻👵🏼 பொருள்களில் இருந்த use & throw இன்று, சில மனிதர்களிடையேயும் வந்துவிட்டது.
👴🏻👵🏼 ஒரு சிலரின் பிள்ளைகள், இருப்பதோ, மூன்றடுக்கு இல்லம்;
ஒருசிலரின் பெற்றோர் இருப்பதோ முதியோர் இல்லம்.
👴🏻👵🏼 பெற்றோர் எதிர்பார்ப்பது, பிள்ளைகளின், அன்பான பேச்சு, ஆறுதலான வார்த்தை, தனித்து பேசுதல் (சிறிது நேரம்) இவைகளே.
👴🏻👵🏼 பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM Card ஆக இருக்கலாம்; ஆனால், பிள்ளைகள் என்றும், ஆதார் கார்டு தான் என்பதை மறந்து விடக்கூடாது.
என்ன? யோசிக்கிறீங்க!
👴🏻👵🏼 பெற்றோர் இல்லாமல் நாம் இல்லையே!
"உன் தகப்பனையும்.........(எபே:6:3)