கணவரே கடைப்பிடிக்கலாமே

மனைவிக்காக:


விட்டுக் கொடுத்து செல்லுங்கள், அவளை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள்.


தியாகம் செய்யுங்கள், அவளின் தியாகத்தை மதிக்காமல் இருக்காதீர்கள்.


கோபம் கொள்ளுங்கள், அவளின் கோபத்திற்கு காரணம் ஆகிவிடாதீர்கள்.


அழவையுங்கள் தவறல்ல, ஆனால் சிரிக்க வைக்க தவறாதீர்கள்.


புரிந்து கொள்ளுங்கள், அவளின் புரிதலும் அர்த்தமாகும்.


சந்தோஷப்படுத்துங்கள் உங்கள் சந்தோஷத்திற்காக போராடுபவள் அவள்.


அவளிடம் பேசுங்கள், அவளுக்காகவும் பேசுங்கள்.


மனைவியிடம் தோற்றுப்போய் பாருங்கள், அது அத்தனை அழகானது !


"புருஷர்களே உங்கள் மனைவிகளில்"...

எபேசி 5: 25