☘️ சிந்தித்து செயல்பட வேண்டிய சில செயல்கள்:☘️



☘️ பாரம்பரியத்தை விட்டுவிட்டு, பரிசுத்த வசனத்தை நம்புங்கள்.


☘️ சாட்சி வாழ்வு வாழ, சத்தியத்தில் நில்லுங்கள்.


☘️ நீதியின் கனி நிறையட்டும், நித்திய ஜீவன் கிடைக்கட்டும்.


☘️ ஆசை, இச்சை, பாவங்களை சிலுவையில் அறைந்துவிடுங்கள்.


☘️ சத்தியத்தை விதைத்து, சரித்திரத்தை உருவாக்குங்கள்.


☘️ உப்பாக இருங்கள்; ஒளியாக ஜொலித்திடுங்கள்.


☘️ ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி, அவருக்காக காத்திருங்கள்.


😇 இவைகளை செயல்படுத்தி சாட்சியாய் வாழுங்கள்!