New year-வருட இறுதி நேரம் வந்தாச்சு


New year-வருட இறுதி நேரம் வந்தாச்சு


1.வருட இறுதி நேரம் வந்தாச்சு தேவனை போற்றும்

நேரமும் வந்தாச்சு.


2. நம்மை உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் புலம்பாமல், ஒப்பில்லாத தேவனின் திட்டங்களை எண்ணி புகழ்வோம்.


3. கிடைக்காததை எண்ணி சலிக்காமல் கிடைக்கப் போகிறதை எண்ணி ஆர்பரிப்போம்.


4. தனிமையில் தவிப்போடு இருந்ததை எண்ணாமல், கடந்தகாலத்தை நினைத்து கவலைக் கொள்ளாமல், நிகழ்காலத்தை  நிம்மதியாக வாழ முயற்சி செய்வோம்.


எதிர்காலம் நாம் எதிர்ப்பார்த்ததைவிட அழகாகும்.  


கடந்த ஆண்டு ஒவ்வொரு நிகழ்வுகளும்

உருக்குலைத்தவைகள் அல்ல- உருவாக்கினவைகள்.

பரிதவிக்கச் செய்தவைகள் அல்ல - பரவசமாக்கினவைகள்.

பின்வாங்கரச் செய்தவைகள் அல்ல - பிரகாசிக்கச் செய்தவைகள்.


வருஷத்தை உம்முடைய நன்மையால்... சங்கீதம் 65:11