அறிந்து கொள்ள அவசியமானவை
மாமியாரும், மாமனாரும் இல்லாத மருமகள் - ஏவாள்.
மாமியாரும், மாமனாரும் இல்லாத மருமகன்- ஆதாம்.
தகப்பனை ஏமாற்றிய மகன்கள்- யாக்கோபு, அப்சலோம்.
தகப்பனை ஏமாற்றிய மகள்கள்- ராகேல், மீகாள்.
மாமனை ஏமாற்றிய மருமகன்- யாக்கோபு.
மருமகனை ஏமாற்றிய மாமனார்- லாபான்.
கர்த்தரை பரீட்சை செய்ய மாட்டேன் என்றது யார்? ஆகாஸ்.
கர்த்தரை சோதித்தது யார்? கிதியோன்.
விருந்துக்கு வந்தவன் செத்துப் போனான் யார்? ஆமான்.
செத்துப் போனவன் விருந்துக்கு வந்தான் யார்? மரித்து உயிர்த்த லாசரு.
ஜெபித்து மழையை வருவித்த இரண்டு தீர்க்கதரிசிகள் யார்?
சாமுவேல், எலியா.
கணவனும் மனைவியும் தீர்க்கதரிசிகள் இருவர் யார்?
ஏசாயா - அவர் மனைவி,
சகரியா-எலிசபெத்.
பாட்டு பாடின இரண்டு பெண்கள் - மிரியாம், தெபோராள்.
பாட்டு பாடின இரண்டு ஆண்கள்- தாவீது, மோசே.