கர்த்தருக்காக காத்திருக்கிறீர்களா? கர்த்தரை காக்க வைக்கிறீர்களா?
1. காட்டத்திமரத்தின் மேல் காத்திருந்த சகேயு:
சகேயுவின் வீட்டிற்கு அழைக்காமலே சென்றார். ஆபிரகாமின் குமாரன் என்ற உயரிய பட்டத்தையும் சகேயுவுக்கு கொடுத்தார் இயேசு.
2. வார்த்தைக்காக காத்திருந்த கொர்நெலியு:
காத்திருந்தால் பரிசுத்தஆவியின் நிறைவு, ஆவியானவரின் வல்லமையும் வரங்களும் கிடைத்தது.
3. முன்கூட்டி எழுந்து காத்திருந்த தாவீது:
குறித்த நேரத்துக்கு முன்னதாகவே எழுந்து வார்த்தைக்காக (Word of God) பாதத்திலே காத்திருந்தார்.
4. ஆலய வாசலில் காத்திருந்த அலங்கோல முடவன்:
முடவனாய் இருந்தாலும் முன் கூட்டியே ஆலயம் சென்றான். காசுக்காக மட்டும் அல்ல, கர்த்தருக்காகவும்தான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
காத்திருப்பது கடினமாய் இருந்தாலும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும்.
உலக வேலைக்காக எவ்வளேவா காத்திருக்கும்போது ஆண்டவருக்காய் காத்திருப்பது ஆசீர்வாதம்தானே!
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ....
ஏசாயா 40:31