இவர் கிறிஸ்தவர்
⛔ பொய் பேசமாட்டார்; பிரச்சினை பண்ணமாட்டார்.
🙅🏻♂ பிறரை ஏமாற்ற மாட்டார்; நேர்மையான அரசியல்வாதி.
🤝 உதவி செய்வார்; பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்.
🗣️ வழக்கறிஞர் -நீதிக்காக மட்டுமே வழக்காடுவார்.
👮🏻♂️ போலீஸ் அதிகாரி - சட்டப்படி நடப்பார் .
👨🏻💼 அரசு அதிகாரி - லஞ்சம் வாங்கமாட்டார்.
👨🏻⚕ மருத்துவர் - நியாயமான கட்டணம் வாங்குவார்.
🏡 கிறிஸ்தவ குடும்பம் - சமாதானம், ஒற்றுமை, ஜெபம் இவைகளில் சிறந்திருக்கும்.
😇 இப்படி கிறிஸ்தவர்களைப் பற்றிய நற்செய்தியை மக்கள் கூறினால், நாம் நற்செய்தி அறிவிக்க வேண்டிய அவசியமே இல்லை!!