🗣️🚫 பேசாதிரு🗣️🚫
🗣️ உனக்கு விரோதமாய் மனிதர்கள் ஆயிரம் பேசலாம்.
🗣️ தேவைக்கு அதிகமான வார்த்தைகளை அள்ளித் தூவலாம்.
🗣️ உன்னை விசுவாசத்தை விட்டு விலகச் செய்யலாம்.
🚫 அவர்களுக்கு ஈடாக நீயும் பேசாதே; பதிலுக்கு பதிலளிக்க நீயும் முற்படாதே; உன்னுடைய பரிசுத்தத்தை இழந்து போகாதே.
🚫 காரியங்கள் நினைத்தபடி நடக்காமல் போகலாம்; உன் விசுவாசத்தையும் அது அசைக்கலாம்; மனம் தளர்ந்து விடாதே.
🗣️ அன்றைக்கு எரிகோவின் மதில்கள் விழுவதற்கு முன்பாக அவர்கள் எதுவும் பேசவில்லை. இவர்கள் பேசத் துவங்கிய போது எதிரிகள் யாரும் இல்லை; முற்றிலுமாய் முறியடிக்கப்பட்டார்கள்.
உனக்கும் அப்படியே செய்வேன் கலங்காதே!
🗣️ நான் செய்த அற்புதங்களை மட்டுமே பேசு; நான் உனக்குத் தந்த வாக்குதத்தங்களையே பேசு.
😇 இயேசுவோ பேசாமல் இருந்தார்
மத்தேயு 26:63