வாழ்க்கை துணை
👫 வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது....வாலிபர்களே!👫
🚫 அவிசுவாசிகளுடன் ஒரு நாளும் பிணைப்படாதீர்கள் (2 கொரிந்தியர் 6:14)
🏃🏻 அவசர அவசரமாக வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்காதீர்கள்.
💸 பணத்திற்காக வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்காதீர்கள்.
🚫 பிறரின் வற்புறுத்தலுக்கு விருப்பம் தெரிவிக்காதீர்கள்.
🛐 தேவ சித்தத்தை அறிய நீங்களே தேவ பாதத்தில் அமருங்கள்.
🤵🏻♀️ பெண், ஆணை விட சிறியவளாக இருப்பது மிக அவசியமான ஒன்று.
👱♀️ அழகை வைத்து மதிப்பெண் போடாதீர்கள்.
👀 சரியானதைப் பார்க்க கண்களும், தேவ சித்தம் அறிய மனதும் திறந்து செயல்படுங்கள்.
💵 தேவ சித்தமாக இருப்பின் பணம், ஜாதி இவற்றை முட்டுக்கட்டையாக வைக்காதீர்கள்.