📌 நோக்கிப்பார்: சகேயு📌
📌 ஆசை இருந்தது இயேசுவைக் காண; வாஞ்சை இருந்தது அவரோடு பேச;
விருப்பம் இருந்தது வீட்டிற்கு அழைக்க; இயேசு எப்படிப்பட்டவரோ என்ற தயக்கம் வேறு.
📌 ஆனாலும், அவன் எண்ணங்களின் பலன்: இயேசுவை நிற்க வைத்தது, மேல்நோக்கி பார்க்க வைத்தது, ஆண்டவர் & சகேயு நல்ல உறவை ஏற்படுத்தியது.
📌 அவனுக்கு, பாவத்தை உணர வைத்தது. அவன் வீட்டிற்கோ, இரட்சிப்பு வந்தது.
📌 சகேயு மரத்தின் மேலே ஏறினான்; இயேசு மேல் நோக்கி பார்த்தார்.
நாமும் கூட,
📌 நம் கண்களை, மேல்நோக்கிப்பார்த்து, ஆசீர்வாதங்களை அள்ளலாமே!