☦️ சிலுவை மரத்தின் வேர்கள் ☦️
☦️ சும்மா முளைத்ததல்ல சிலுவைமரம்.
☦️ குற்றமில்லா தேவாட்டுக்குட்டி தொங்கிய மரம் தான் சிலுவைமரம்.
☦️ கிறிஸ்துவின் மரணத்தால் வாசனை பெற்றமரம்தான் சிலுவைமரம்.
☦️ சிலுவைமரத்தில், மன்னிப்பின் நிழல்கள், இரட்சிப்பின் கனிகள், கூடுகட்டி குடியிருக்க இடமும் உண்டு.
☦️ இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் சிலுவைமரத்தின் ஆணிவேர்.
☦️ அப்போஸ்தலர்களின் மரணம் பக்கவேர்கள்.
☦️ 12 சீஷர்களும் இம்மரத்தை வளர்க்க பாடுபட்ட பாங்கான வேர்கள்.
☦️ இயேசுவின், மரணம், உயிர்த்தெழுதலை உலகமெங்கும் அறிவித்து உயிர்நீத்த ஊழியர்களும் சிலுவைமரத்தின் வேர்களே!
சிலுவையை..... மேன்மை.....
கலாத்தியர் 6:14