எது இரகசியம்?




பெண்களே!


1. துன்பத்திலும்-துதிக்கப் பழகுங்கள்.


2. துயரமான எண்ணங்களை - துடைத்து விடுங்கள்.


3. வனாந்திர வாழ்க்கையானாலும் - வாடிப்போகாதீர்கள்.


4. கடன் தொல்லையா? கலங்காதீர்கள்.


5. தாலந்தில்லையா? தவிக்காதீர்கள்.


'சூலமித்தியை ஒருநொடி நோக்குங்கள்.


1. கவலையாயிருந்தவள் - கவிபாடத் தொடங்கினாள்.


2. நொறுக்கப்பட்டவள் - நடனமாடத் தொடங்கினாள்.

3. முறுமுறுத்தவள் - மறுமலர்ச்சி அடைந்தாள்.


4. கண்ணீரோடு இருந்தவள்- கருத்தாய் சாட்சி பகர்ந்தாள்.


5. பரிதாபமாய் இருந்தவள் - பரவசமாய்ப் பாடினாள்.


'தன்னையே நொந்தவள் - தன் நேசரை நோக்கினாள்'


இதுவே இரகசியம்


நீதி: 15:13, நீதி: 17: 22