கணவர்களின் கனிவான கவனத்திற்கு
( 4 எழுத்து)( கணவர், கவனம்)
👨🏻💼👨🏻💼👨🏻💼
👨🏻💼 உலகவேலையிலும், ஊழியத்திற்கும் உங்கள் பங்கு அவசியமான ஒன்று ( உலகம், ஊழியம்).
👨🏻💼 குடும்பத்தில் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்குங்கள் ( குழந்தை).
👨🏻💼 கஷ்ட நேரத்திலும், கடவுளை முன் வைத்து தைரியமாய் செயல்படுங்கள் ( கஷ்டம், கடவுள், தைரியம்).
👨🏻💼 சாத்தானின் சதிகளைப் பார்த்து அச்சப்படாதீர்கள் ( சாத்தான், அச்சம்).
👨🏻💼ஒரே ஒரு வாழ்க்கை, நிம்மதியாய் வாழுங்கள் ( வாழ்க்கை, நிம்மதி).
👨🏻💼 வேலை ஸ்தலத்தில் அநேகருக்கு ஆறுதலாய் இருங்கள் ( அநேகர், ஆறுதல்).
👨🏻💼எந்த சூழ்நிலையிலும், ஆலயம் செல்வதை விட்டு விடாதீர்கள் ( சூழ்நிலை, ஆலயம்).
👨🏻💼எந்த இடத்திலும் wife_ஐ விட்டுக் கொடுத்துவிடாதீர்கள் ( wife).
கடைசியாக,
👨🏻💼 தானியேலைப் போல் ஜெபவீரராகவும் ( தானியேல்),
👨🏻💼 கிதியோனைப் போல் பராக்கிரமசாலியாகவும் ( கிதியோன்),
👨🏻💼 யோசேப்பைப் போல் பரிசுத்தத்தோடும் ( யோசேப்பு) வாழ்ந்து கர்த்தரை மட்டுமே பிரதிபலித்து காட்டுங்கள்!
...கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:8