மாணவ மாணவிகளே தேர்வுக்கு ரெடி தானே!✌🏻✌🏻✌🏻
📌 தேர்வு எழுத ஆரம்பிக்கும் முன் கர்த்தரை முன்வைத்து கவனிக்க வேண்டியவை:📌
✍🏻 தேர்வு பயம்-Tension வேண்டாம்- ஏனெனில் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்.
✍🏻 Very very important - Hall ticket.
✍🏻 Question paper வாங்கியவுடன் ஒரு நொடி கர்த்தரை நோக்கி பார்த்துவிட்டு எழுத ஆரம்பியுங்கள்.
✍🏻 தேவையானதை எடுத்துக் கொண்டு, தேவை அற்றதை உதறிவிட்டு, சற்று முன்னதாகவே தேர்வு மையம் சென்று விடுங்கள்.
✍🏻 முதல் 5 நிமிடம் வினாத்தாளை கவனமாக படியுங்கள்.
📝 தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை:📝
✍🏻 பதிவு எண், பக்க எண்- கவனம் தேவை.
✍🏻 கேள்வி எண் (மிக கவனம்) எழுதிய பின் நன்கு தெரிந்த Answerஐ முதலில் எழுதி விடுங்கள்.
✍🏻 அடித்தல் திருத்தல் அதிகம் வேண்டாம்.
✍🏻 முடிந்தளவு
இடம்விட்டு எழுதும் பொழுது Neatness கிடைக்கும்.
✍🏻 Last 10 நிமிடம் எழுதியதை திருப்பி பாருங்கள். ஒரு நிமிடம் ஜெபித்து பேப்பரை கொடுத்துவிட்டு வெற்றி வேந்தர் நம்மோடிருக்கிறார் என்ற விசுவாசத்துடன் வெளியேறுங்கள்.
🙏🏻 ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!🙏🏻
✌🏻ஜெயமோ கர்த்தரால் வரும்....
நீதிமொழிகள் 21:31