🤵🏻👰🏻 திருமண ஆயத்தம்🤵🏻👰🏻



🤵🏻👰🏻 உலகத் திருமணம்:  அழகு, அந்தஸ்து, நிறம், பணம், படிப்பு, சொந்த வீடு, சீதனம், ஜாதி, நகை இவற்றையெல்லாம் பார்த்து தான் திருமணம் நடக்கிறது.


🤵🏻👰🏻 ஆவிக்குரிய திருமணம்: தேவபக்தி, இரட்சிப்பு, ஞானஸ்நானம், நல்ல சாட்சி, குடும்பப் பொறுப்பு, ஜெபிக்கிற வரம், அன்பு, மரியாதை, பொறுமை, உதவி செய்யும் மனம், சபை ஐக்கியம் இவையெல்லாம் திருமணத்திற்கு பார்க்க வேண்டிய நற்குணங்கள் தான்.


இவை எல்லாவற்றையும் விட,


😇 தேவ சத்தத்தை கேட்பவர்களை, 

😇 தேவ சித்தத்தை அறிந்தவர்களை, 

😇 தேவ சித்தத்தை நிறைவேற்றுபவர்களை,

😇 தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவர்களை,

😇 சாட்சியாய் வாழ்கிறவர்களை

ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.


ஆகவே நன்றாய் ஜெபியுங்கள்.


🛐 ஜெபத்தில் உறுதியாய் தரித்திரு உறுதி கிடைத்த பின் திருமணம் செய்.