🎊 நவம்பர் 14 - குழந்தைகள் தினம்🎊




🎂 பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் Children's Day. நம் அப்பா இயேசுவின் பிறந்தநாள் Christmas Day. 


🌍 நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நம் நாட்டில் மட்டுமே! இயேசுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் உலகம் முழுவதுமே!


✝️ நேரு நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவர்களில் பலரில் ஒருவர் தான். ஆனால் நம் பாவ விடுதலைக்காக ஜீவனை கொடுத்தவர் இயேசு ஒருவரே!


📖 வேதத்தில் கூட....


👦🏻 ஏலி, சாமுவேல் இருவரில் குட்டி சாமுவேலைத் தான் இயேசு கூப்பிட்டார்.


👦🏻 ராட்சதன் கோலியாத்துடன் போரிட குட்டி தாவீதைத் தான் தெரிந்தெடுத்தார்.


👦🏻 ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறுவனிடமிருந்த 5 அப்பம் 2 மீனைத் தானே பயன்படுத்தினார்.


👧🏻 நாகமானின் குஷ்டத்தை சுகப்படுத்த சிறுமியைத்தானே தெரிந்தெடுத்தார்.


மத்தேயு 19:17ல் கூட, சிறு பிள்ளைகள் என்னிடத்திற்கு..... 


ஆகவே, 


👨‍👧‍👦 நாமும் கூட சிறு பிள்ளைகளை உருவாக்கி எதிர்காலத்தில் ஊழியம் செய்ய ஊக்குவிப்போம்.