அறிந்துகொள்வோமா!

தேவபிள்ளையே உன்,


அலைச்சல்கள் அவரின் கணக்கில்,


வேதனைகள் அவரின் இதயத்தில்,


கண்ணீர் அவரின் துருத்தியில்,


பெருமூச்சுகள் அவரின் செவிகளில்,


வியாகுலங்கள் அவரின் விசாரிப்பில்,


பாடுகள் அவரின் பார்வையில்,


எதிர் பேச்சுகள் அவரின் நீதியில்.


இது மட்டுமல்ல!


ஜெபங்கள் அவரின் செய்கையில்,


துதிகள் அவரின் சிங்காசனத்தில்,


நீங்கள் என்றும் அவர் கரங்களில் அரவணைப்பில்,


நீங்களும், உங்கள் காரியங்களும் மற்றவர்களுக்கு மறைவாய் இருக்கலாம். ஆனால் என் இயேசுவுக்கு மறைவானது ஒன்றுமில்லை.


மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர்... தானி 2:47