மறந்த விஷயங்கள் பல_ _ அதில் இதோ! சில_ _ 



என் வீட்டிற்கு_ _ _ _


🔘 டி.வி வந்த பின் புத்தகம் படிப்பதையே மறந்துவிட்டேன்.


🔘 கார் வந்தபின் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்து விட்டேன்.


🔘 மொபைல் வாங்கிய பின் கடிதம் எப்படி எழுதுவது என்பதை மறந்து விட்டேன்.


🔘 ஏ.சி. வந்த பின் இயற்கை காற்றையே மறந்து விட்டேன்.


🔘 துரித உணவு (Fast food) வந்த பின் பாரம்பரிய உணவையே மறந்து விட்டேன்.


🔘 சம்பாதிக்க சுற்றி சுற்றி ஓடும்போது ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதையே மறந்து விட்டேன். 


🔘 கடைசியாக_ _ _ _ _வாட்ஸ்அப் வந்த பின் எப்படி பேசுவது என்பதையே மறந்து விட்டேனே! என்னத்தை சொல்ல?


🔘 எதை மறந்தாலும் பரவாயில்லை. 


🔘 நமக்காக ஜீவனைக் கொடுத்த கர்த்தரை கடைசிவரை மறக்காமல் இருந்தால் அதுவே போதும்.


அவரை மறந்தால் நம் நிலை_ _ _ _ _!!