🕊️ சுதந்திரமும், விடுதலையும் 🕊️




🕊️ ஆங்கிலேயரின் அதிகாரத்தை விலக்கி விட்டு "விடுதலை" சிறகு விரித்து வெற்றியை நோக்கி பயணித்தது.


🕊️ ஒற்றை இராட்டையை சுழற்றி, சுழற்றி தேசப்பிதா நெய்தது "விடுதலையின் வஸ்திரம்". அது இந்தியா விடுதலை அடைவதற்காகவே!


🕊️ இரட்சகர் இயேசு சிலுவையில் தன்னை நூலாக்கி நெய்து தந்தது "இரட்சிப்பின் வஸ்திரம்". அது பாவிகளின் பாவம் துடைப்பதற்காகவே!


🕊️ அன்று ஒரே சிலுவைக் குடையின் கீழ், ஒரே உபதேச பாதையில் பயணித்தோம். இன்று ஆளுக்கொரு குடை பிடித்து, ஆளுக்கொரு பாதையில் பயணிக்கிறோம்.


🕊️ விடுதலைக்காக காந்தி சிந்தியது மனித இரத்தம்; பாவ விடுதலைக்காக இயேசு சிந்தியது புனித இரத்தம்.


ஆகவே


🕊️ இனியாவது இரட்சிப்பின் மகத்துவம் உணர்ந்து பயணிப்போம். ஏனெனில் இந்தியாவை விசாரிக்க காந்தி வரமாட்டார். 


ஆனால்,


🕊️ நம்மை விசாரிக்க இயேசு வருவார். அவர் வருகை நம்மை இரட்சிக்க அல்ல;

நம்மை நியாயந்தீர்க்க! ஜாக்கிரதையாய் இருப்போமா!


🕊️ அவனவனுடைய கிரியைகளின்படி_ _ _ _ வருகிறது.


(வெளி 22:12)