கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
📌 அஸ்திபாரம்: உயிர்த்தெழுதல் என்பது விசுவாசத்தின் அடிப்படை அஸ்திபாரம்.
📌 நோக்கம்: இனி, நமக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும் என்பதே.
📌 பரிசுத்தம்: இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததைப் போல, நாமும், பாவத்திற்கு மரித்து, பரிசுத்தத்தோடு வாழ வேண்டும்.
📌 அறிவித்தல்: நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிவிப்பதால் அவிசுவாசிகளும் விசுவாசம் அடைகின்றனர்.
📌 முன்னெச்சரிக்கை: நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்தும் நமக்கெல்லாம் முன்னெச்சரிக்கை அவசியம் தானே!
📌 இயேசுவின் உயிர்த்தெழுதலை பெரிய கல்லால் தடுக்க முடியவில்லை (மாற்கு 16:7),
கல்லில் வைக்கப்பட்ட முத்திரையாலும் தடுக்க முடியவில்லை (மத்தேயு 27:66) அபிஷேகத்தை பெற்றுக்கொண்ட நாம் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்காவிட்டாலும் சாட்சியாய் வாழலாமே!