யோசேப்பு



1.உன்னைப்போல் பிறரையும் நேசி என்ற ராஜரீக பிரமாணத்தை பெற்றிருந்த யோசேப்பு


2.ஏளனமாய் எள்ளி நகையாடினவர் முன்னிலையில் உண்மையை நிரூபித்த யோசேப்பு


3.பார்க்கிறவர்கள் பரியாசம் பண்ணினாலும், பரமனை மட்டுமே நம்பி இருந்த யோசேப்பு


4.நம்பி இருந்த எஜமானுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய விரும்பாத யோசேப்பு


5.பரிசுத்தம் என்ற முத்திரையை பதித்து நானும் தேவனும் என்ற உறவோடிருந்த யோசேப்பு


6.காத்திருக்கிற காலம் எப்போது களிக்கிற காலமாய் கனியும் என்று விசுவாசமாயிருந்த யோசேப்பு


7.சிறையிலும் ஆசீர்வாதத்தின் வாய்க்காலாயிருந்த யோசேப்பு


8.எந்நிலையிலும் தேவனை மகிமைப்படுத்திய யோசேப்பு


9.பழையதை மறந்து, மன்னித்து விசித்திரமாக வாழ்ந்த யோசேப்பு


10.தேவ ஆவி, தேவ ஞானத்தை விசேஷமாய் பெற்றிருந்த யோசேப்பு


இவற்றுக்கெல்லாம் காரணம் அவரிடமுள்ள பரிசுத்தம்! பரிசுத்தம்!! பரிசுத்தமே!!!