✝️♥️ இயேசுவின் அன்பு ♥️✝️




♥️சிலுவையில் அறை என கூவியோர் மீது - அன்பு.


♥️ வாரினால் அடித்து துப்பியவர் மீது - அன்பு.


♥️ சிலுவை சுமக்கும்படி வதைத்தவர் மீது - அன்பு.


♥️ முட்கிரீடம் சூட்டிய மனிதன் மீது - அன்பு.


♥️ சிலுவையில் கை, காலில் ஆணி அடித்தவர் மீது - அன்பு.


♥️ சிலுவையினடியில் கேலி செய்தோர் மீது - அன்பு.


♥️ கசப்பு காடியை தந்தவன் மீது - அன்பு.


♥️ விலாதனில் குத்த பார்த்தவன் மீது - அன்பு.


♥️ இன்று வேதத்தை தவறுப்பவர் மீது - அன்பு.


♥️ தரணியர் பாவம் அகல உயிர் பலியானார் அன்பால் இயேசு


♥️ ஒருவரிலோருவர் ஊக்கமாய் அன்பு கூறுங்கள்  I பேதுரு 1:22