📖 மிகச்சிறந்த புத்தகம்📖
📚 ஒரு கோடி ரூபாய்க் கிடைத்தால் நூலகம் கட்டுவேன்- மகாத்மா காந்தி.
📚 தனிமை தீவில் தள்ளப்பட்டாலும் புத்தகத்தோடு மகிழ்ச்சியாய் இருப்பேன்- ஜவஹர்லால் நேரு.
📚 சிறைச்சாலையில் புத்தகம் படிக்க மட்டும் அனுமதி போதும்- நெல்சன் மண்டேலா.
📚 கை துப்பாக்கியை விட சிறந்த ஆயுதம் புத்தகம்- லெனின்.
📚 ஆயிரம் புத்தகங்களை படித்தவனே எனக்கு வழிகாட்டி- ஜூலியஸ் சீசர்.
ஆனாலும், தற்காலத்தில் புத்தகங்களை விரும்பி யாரும் படிப்பதில்லை.
📖 இருப்பினும், உலகிலே மிகச் சிறந்த புத்தகம், அதிக மொழிகளில் உள்ள புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே. இதுதான் நம்மை வாழவைக்கும்!
📚 அன்பு பெற்றோரே! இந்த கல்வி ஆண்டில் பாடப் புத்தகம் மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கு வேத புத்தகத்தையும் வாங்கிக் கொடுங்கள்.
வேதத்தை....மிகுந்த சமாதானம் உண்டு சங்கீதம் 119 : 165