வாழ்வில் வெற்றி பெற ரகசிய வழிகள்
வாழ்வில் வெற்றி பெற ரகசிய வழிகள்:
சிந்திக்கத் தூண்டும் சில.....
1. மின் விசிறி சொன்னது- *"Be Cool".*
2. கூரை(Roof) சொன்னது- "Aim high".
3. ஜன்னல் சொன்னது - "See the World".
4. கடிகாரம் சொன்னது - Every minute is precious.
5. கண்ணாடி சொன்னது - Consider the reflection before you act.
6. காலண்டர் சொன்னது- "be up to date".
7. கதவு சொன்னது - "Push hard for your goals".
8. கழிப்பறை சொன்னது - "flush out bad habits".
9. மேஜைமேல் இருந்த Bible சொன்னது - "read me for direction".
10. கீழ்விரிப்பு சொன்னது - "kneel down and Pray"
நமக்கு வாழ்வில் எல்லாமே கிடைக்கின்றன நாம் தான் நிறைவில்லாமல் குறைவோடு வாழ்கிறோம்.
ஆகவே எதிலும் நிறைவோடு வாழப் பழகுவோம். வேதவசனங்களின் மூலம் கர்த்தர் பேசுவதைக் கேட்போம்.
தேவனோடு உறவாடி மகிழ்வோம்.