🚨 தாமதியாதே🚨
🚨 மனம் திரும்ப தாமதியாதே - ஆதியாகமம் 19:16
🚨 ஞானஸ்தானம் எடுக்க தாமதியாதே - அப்போஸ்தலர் 22:16
🚨 நற்செய்தியை பிரசங்கிக்க தாமதியாதே - அப்போஸ்தலர் 9:20
🚨 காணிக்கை செலுத்த தாமதியாதே - யாத்திராகமம் 22:29
🚨 அபிஷேகம் பெற்றுக்கொள்ள தாமதியாதே - II இராஜாக்கள் 9:3
🚨 பொருத்தனையை நிறைவேற்ற தாமதியாதே - பிரசங்கி 5:4
🚨 எல்லாவற்றுக்கும் மேலாய் கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாவதற்கு தாமதியாதே - வெளிப்படுத்தின சுவிசேஷம் 22:20
🐟 யோனாவுக்கு உதவி செய்த மீன் தாமதிக்காமல் யோனாவை விழுங்கியது, தாமதிக்காமல் கக்கி விட்டது.
நாமும் கூட தேவ கட்டளையை தாமதிக்காமல் செய்வோமா!
🐟 மீன் தாமதித்திருந்தால் யோனாவின் நிலை? அது போல நாம் தாமதித்தால் அவர் வருகையில் நம் நிலை?......
"....தாமதம் பண்ணார்"
எபிரெயர் 10:37