🌟🌟🌟 நட்சத்திரம்🌟🌟🌟
🌠பொதுவாக நட்சத்திரங்கள் இருளில் பிரகாசிப்பவை. அவை மிகவும் அழகானவை மட்டுமல்ல குளிர்ச்சியானவை.
🌟 இயேசுவின் பிறப்பை அறிவித்தது நட்சத்திரம்;
🌟 சாஸ்திரிகளுக்கு வழிகாட்டியது நட்சத்திரம்;
🌟 நம் அனைவருக்குமே பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாய் விளங்குவது நம் அப்பா இயேசு மாத்திரமே!
➡️ கிழக்கு திசையின் விசேஷம்:
💫உலகத்தில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு.
💫 நீதியின் சூரியன் உதித்ததும் கிழக்கே.
💫 இயேசு பிறந்ததை உலகிற்கு காண்பிக்க நட்சத்திரம் தோன்றியது கிழக்கே.
💫 மனுஷன் உண்டாக்கப்பட்ட ஏதேன் தோட்டம் இருப்பது கிழக்கே.
💫 பாவத்தை வேரறுக்க பரிசுத்த பாலகன் தோன்றியது கிழக்கே.
💫 ஆண்டவர் வந்திறங்கப் போகும் ஒலிவ மலை இருப்பதும் கிழக்கே.
✨ நாமும் கூட கிழக்கத்திய நட்சத்திரமாய் இருக்கிறோமா? எழும்பி பிரகாசிக்க போறோமா?
கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு...... மத்தேயு 2:2