🔥எழுப்புதலின் ஏழு அடையாளங்கள்🔥 




👥 திரள் ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்கள்.


⛪ சபையார் அனைவரும் பரிசுத்தமாகிவிடுவார்கள்.


🛐 ஆராதனையில் அகமகிழ்வார்கள்.


💯 விசுவாசத்தில் வளர்ந்திருப்பார்கள்.


🙏🏻 இடைவிடாமல் ஜெபிப்பார்கள்.


🔥 எழுப்புதலுக்காக ஏங்குவார்கள்.


😇 தரிசனத்தில் சிறந்து விளங்குவார்கள்.


🔫 வெற்று துப்பாக்கியால் வேட்டையாடப் புறப்படும் வீரர்கள் தான் எழுப்புதல் வீரர்கள். துப்பாக்கியில் தோட்டா இல்லை, ஆனால் வலுசர்ப்பத்தையும், கெர்ச்சிக்கிற சிங்கத்தையும் வீழ்த்தும் விசுவாசமாகிய தோட்டா இருதயத்தில் உண்டு!!!