ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
🎁 தெய்வீக அன்பு வாங்கினால் தேவ கிருபை இலவசம்.
🎁 நம்பிக்கை வாங்கினால் வாங்கினால் நட்பு இலவசம்.
🎁 உடற்பயிற்சி வாங்கினால் ஆரோக்கியம் இலவசம்.
🆓 கோபம் வாங்கினால் பிரச்சினை இலவசம்.
🎁 ஜெபம் வாங்கினால் கிருபை இலவசம்.
🆓 பாவம் வாங்கினால் மரணம் இலவசம்.
🆓 சோம்பல் வாங்கினால் வறுமை இலவசம்.
🎁 பணிவு வாங்கினால் மரியாதை இலவசம்
🎁 பரிசுத்தம் வாங்கினால் பரலோகம் இலவசம்.
🛣️ நாம் கட்டாயமாக கடைசியில் உள்ள பரிசுத்தத்தை வாங்கி, நித்திய நித்தியமாய் பரிசுத்தரோடு வாழ, பரலோகத்தை இலவசமாய் பெறுவோம்.
😇 பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டு. மாற்கு 10:21