🏃🏻♀️💃🏻 உயிரின் மூச்சு பெண்💃🏻🏃🏻♀️
அ - அவள் அடுப்படி முதல்,
ஆ - ஆகாயம் வரை சாதிப்பாள்.
இ - இன்னல் வரினும் இனிதே பேசுவாள்.
ஈ - ஈகைக் குணம் மிக்கவள்.
உ - உண்மையே பேசுபவள்.
ஊ - ஊருக்கெல்லாம் உதவுபவள்.
எ - எளிமையின் இலக்கணம் அவள்.
ஏ - ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பவள்.
ஐ - ஐயமற தன்நிலை உணர்பவள்.
ஒ - ஒற்றையாய் நின்று சாதிப்பவள்.
ஓ - ஓர் இடமுண்டு இவளுக்கு
குடும்பத்தில்,
ஒள - ஒளஷதம் பெண்ணே.
ஃ - அஃது அவள் உயிர்!
...அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
நீதிமொழிகள் 31:10 😇😇