உபவாசத்தின் இனிமை
1.உபவாசம் இருப்பது ஒரு மகிழ்ச்சியான நாள்.
2.தேவனும், நாமும் ஆனந்தமாய் உறவாடும் நாள்.
3.பிதாவின் மறைபொருள்களை அறிந்துகொள்ளும் நாள்.
4. நம் சரீரத்தை சிறுமைப்படுத்தி ஒடுக்கும் நாள்.
5. நம் ஆவி தேவாதி தேவனை கண்டு களிக்கும் நாள்.
6. கர்த்தரின் பிரசன்னத்திலே மூழ்கி இருக்கும் நாள்.
7.நம்மால் ஜெயிக்க முடியாததை ஜெயித்துக் காட்டும் நாள்.
8.உபவாசத்தின் ருசியைகண்டு அனுபவிக்கிற நாள்.
9.ஜெபத்தின் மகிமையை அறியும் நாள்.
10 உள்ளம் ஆனந்த பரவசமடையும் நாள்.
ஆனாலும்
ஒரு சிலரால், ஒருவேளை போஜனத்தை ஒதுக்க
முடியவில்லையே!
செவன் போலா என்ற பக்தன் இத்தாலியில் பெரிய எழுப்புதலை உண்டாக்கக்காரணம்
அவரின் உபவாச ஜெபமே!
ஆகவே,
நம்மால் முடிந்தளவு உபவாசித்து ஜெபிக்க முற்படுவோம்! முயற்சிப்போம்!! இந்த வகைப் பிசாசு உபவாசத்தினாலே....மத் 17: 21